Tourism

காசிரங்கா தேசியப் பூங்கா, அசாம்

இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை 'ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்' உலவும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா. 

 அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் உள்ளதாம். இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகை பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.

 

காசிரங்கா தேசியப் பூங்கா உருவானதன் பின்னணி சுவாரஸ்ய-மானது. பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் கர்சன்பிரபுவின் மனைவி மேரி விக்டோரியா 1904ஆம் ஆண்டில் தற்போதைய காசிரங்கா பகுதிக்கு வந்தார். அரியவகை மிருகங்களை பார்த்து ஆச்சரியப்-பட்டுப் போன அவர், தனது கணவர் கர்சன் பிரபுவிடம் அந்த அரியவகை மிருகங்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுமார் 430சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதி 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. 2005ஆம் ஆண்டில் நடந்த காசிரங்கா தேசியப்பூங்காவின் நூற்றாண்டு விழாவில் கர்சன் பிரபுவின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

 

இத்தனை சிறப்புமிக்க காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள அரியவகை உயிரினங்களைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.காசிரங்கா தேசியப் பூங்காவுக்குள் அங்குள்ள வாகனங்களில் சென்று ரசிக்கலாம். யானை சவாரியும் உண்டு. வனத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் நடந்துசெல்ல அனுமதி இல்லை. நவம்பர் மாதத்தின் மத்தியில் இருந்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை காசிரங்காவிற்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.

 

எப்படிப் போகலாம்?

 

காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு சாலை வசதி உள்ளது.220கி.மீ தொலைவில் கவுகாத்தியிலும் 90கி.மீ தொலைவில் ஜோர்ஹட்டிலும் விமான நிலையங்கள் உள்ளன.இந்த இரு நகரங்கள் மற்றும் ஃபர்கெட்டிங் ஆகிய இடங்களில் ரயில்நிலையம் உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக தேசியப்பூங்காவிற்கு சென்று விடலாம். 

ஜெய்ப்பூர் -ஜந்தர் மந்தர் (ராஜஸ்தான்)

 

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரின் இன்னொரு ஆச்சரியம் 'ஜந்தர்மந்தர்' என்னும் பாரம்பரிய வானியல் கோளரங்கம். ஜெய்ப்பூர் அரண்மனையையொட்டி அமைந்துள்ளது.

 

இது கி.பி 1727-1734ஆம் ஆண்டுகளுக்கு இடையே இரண்டாம் ஜெய்சிங் மகாராஜா என்ற மன்னரால் அமைக்கப்பட்டது. வானவியல் கருவிகள் இங்குள்ளன. ஜந்தர் மந்தரின் உண்மையான பெயர் 'யந்த்ரா மந்த்ரா'.  இதில் 'யந்த்ரா' என்றால் கருவிகள். 'மந்ந்ரா' என்றால் சூத்திரம். அதாவது கருவிகளின் துணையுடன் வானவியல் கணக்கீடுகளை அறிந்து கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும். இதே போல ஜந்தர்மந்தர்கள் டெல்லி, காசி, உஜ்ஜைனி, மதுரா போன்ற இடங்களில் இருந்தாலும் ஜெய்ப்பூர் ஜந்தர்மந்தரே மிகப்பெரியது.

 

இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களும் கருவிகளும் நேரத்தை அறிந்து கொள்ளவும்,கிரகணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், கோள்களின் சாய்மானங்களை அறியவும் என வானவியல் தொடர்பான கணக்கீடுகளுக்கு பயன்பட்டு வந்துள்ளன. இங்குள்ள 'சாம்ராட் இயந்திரம்'என்றழைக்கப்படும் சூரியக் கடிகாரம் நேரத்தை மிகத் துல்லியமாக அறிவதற்கு பயன்பட்டுள்ளது. இதன் உயரம் 90அடி. இது உலகின் மிகப்பெரிய சூரியக்கடிகாரமாக கருதப்படுகிறது. இதன் நிழலை அடிப்படையாகக் கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்துள்ளனர்.

 

இங்குள்ள வானியல் கணக்கீட்டுக் கருவிகளை பளிங்குக் கற்களால் கட்டியிருப்பது இன்னொரு சிறப்பு.உள்ளுர் உழவர்கள் பருவநிலையை தெரிந்து கொள்ள இன்றளவும் இந்தச் சூரியக்கடிகாரம் உதவி வருகிறது. சிறப்புக்குரிய ஜந்தர்மந்தர் 1948ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் 2010ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

ஜெய்ப்பூரின் வரலாற்றில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. கி.பி.1875ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் மகன் இந்த நகருக்கு வருகைதந்ததையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் சிவப்பு வண்ணங்களைப் பூசி அழகுபடுத்தினார் ஜெய்ப்பூர் மகாராஜா சவாய் ராம்சிங். அன்று முதல் ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி' என்றழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் அரண்மனையின் அழகில் மயங்காஎன்றழைக்கப்படும் வானியல் தவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் ஜெய்ப்பூரின் ஆச்சரியம் மற்றும் அதிசயங்களில் ஒன்றாக ஜந்தர்மந்திர் கோளரங்கமும் திகழ்ந்து வருகிறது.

 

எப்படிப் போகலாம்?

 

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஜெய்ப்பூரில் பெரிய ரயில்நிலையம் உள்ளது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்து ஜெய்ப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜெய்ப்பூர் நகரில் இருந்து சுமார் 13கி.மீ தொலைவிலேயே விமான நிலையம் உள்ளது.

காதல் சின்னம் தாஜ்மஹால், ஆக்ரா

 

 

லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள யுனெஸ்கோ,அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் 27 இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23 இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

 

உலக அதிசயம், காதல் சின்னம், பரவசப்படுத்தும் பளிங்கு மாளிகை என தாஜ்மஹாலின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அழகுப் பெட்டகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தாஜ்மஹால்,

இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று.
 
 மொகலாய மன்னர் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக இதைக் கட்டி முடித்தார். ஷாஜஹானின் மூன்றாவது மனைவி மும்தாஜ். இவர் மீது ஷாஜஹானுக்கு தனிக்காதல் உண்டு. தனது பதினான்காவது பிள்ளைப்பேற்றின் போது மும்தாஜ் இறந்து விட்டார். மும்தாஜின் பிரிவைத் தாங்க முடியாத ஷாஜஹான் அவரது நினைவாக எழுப்பியதே தாஜ்மஹால். இங்கு மும்தாஜின் சமாதி உள்ளது. பின்னாளில் ஷாஜகான் இறந்த பிறகு அவரது உடலும் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.
 
 வரலாற்றுச் சிறப்புக்குரிய தாஜ்மஹால் கட்டப்பட்ட காலம் கி.பி. 1631-1654ம் ஆண்டு. சுமார் 22ஆயிரம் பேர் கட்டடப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முழுவதும் பளிங்குக் கற்களைப் பயன்படுத்தி பாரசீக பாணி மற்றும் மொகலாயருக்கே உரித்தான ஸ்டைலும் கலந்து உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் மீண்டும் மீண்டும் ரசிக்கத் தூண்டுபவை.

 

தாஜ்மஹால்- மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது. சதுரவடிவ நிலப்பரப்பில் சமச்சீராக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மூலைக்கு.ஒன்றாக நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம் மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும் ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது அமைக்கப்பட்டுள்ளது

 

எப்படிப் போகலாம்?

 

ஆக்ராவில் விமான நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன ஆக்ராவும் ரயில் நிலையமும் உள்ளது. டெல்லியில் இருந்து சுமார் 3மணி நேர ரயில் பயணத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம். நல்ல சாலை வசதிகளும் உள்ளன.

கொனார்க் சூரியக்கோவில், ஒரிசா

 

"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள்.

 

"இருபத்து நான்கு பெரிய சக்கரங்கள் கொண்ட பிரம்மாண்டத் தேர், முன்கால்களைத் தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச் சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...? இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.

 

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரியபகவானுக்காக கட்டப்பட்ட கோவில் இது. சிவப்பு மண்பாறை, கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்த கலைப்பொக்கிஷத்துக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோவில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி1236- 1264) கங்கப் பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.

 

இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன. 
 
 பாலியல் விளையாட்டுக்களை பளிச்செனக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌரவ மதத்தில் சூரியபகவான் சிருஷ்டிதேவனாகப் பார்க்கப்படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் சிற்பங்கள் உருவாகக்காரணம். கோவிலின் முன்பகுதியில் உள்ள நாதமந்திர் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலைநாற்றுக்களாக காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றன.

 

நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம். 

 

இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

 

நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும்மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம். 

 

இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

 

விழாக்கள்

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம்.  சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.

 

எப்படிப் போகலாம்?

புவனேஸ்வரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் பூரியில் இருந்து 35 கி.மீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலைமார்க்கமாக சென்று விடலாம். பூரி, புவனேஸ்வரில் ரயில்நிலையங்கள் உள்ளன. புவனேஸ்வரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத்தலமாகும்.

செங்கோட்டை, டில்லி

 

டில்லி நகரின் இன்னொரு கம்பீரம் 'செங்கோட்டை'. இந்திய சுதந்திரதினத்தன்று பிரதமர் தேசியக்கொடியேற்றி உரையாற்றும் பிரம்மாண்ட இடம். இதை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான். 

 

தனது தலைநகரத்தை ஆக்ராவில் இருந்து ஷாஜஹானா பாத்திற்கு (தற்போதைய பழைய டெல்லி) ஷாஜஹான் மாற்றியபோது செங்கோட்டை உருவானது. இதனைக் கட்டிமுடிக்க 1638-48 வரை பத்தாண்டு ஆனது. செலவிட்ட தொகை அப்போதைய மதிப்புக்கு ஒருகோடி ரூபாயாம்.


யமுனை நதிக்கரையில் ஒப்பிலா அழகுடன் எழுந்து நிற்கும் செங்கோட்டை, பாரசீக, ஐரோப்பிய, இந்திய கட்டடக் கலைகளை குழைத்து எழுப்பப்பட்டது. கண்களை மயக்கும் கலைநயம், சவால்விடும் கட்டுமானம், ஆச்சரியப்படுத்தும் தோட்டக்கலை போன்றவை இன்றளவும் போற்றப்படுகிறது. டெல்லிகேட், லாகூர்கேட் என இருபெரும் நுழைவாயில்கள் உள்ளன.

 

கோட்டைக்குள் இருக்கும் அரசவை மண்டபங்களில் மட்டுமின்றி அந்தப்புரங்களிலும்கூட கலைநயம் கண்சிமிட்டுகிறது. 'திவான்- இ- ஆம்' எனப்படும் தர்பார் மண்டபம் பொதுமக்களும் பிரதிநிதிகளும் அமரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கே மன்னருக்காக அமைக்கப்பட்டிருக்கும் உப்பரிகையும் கம்பீரமானது.

 

'ஜெனானா' என்றழைக்கப்படும் அந்தப்புரம், மும்தாஜ் மஹால், ரங் மஹால் போன்றவையும் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள சலவைக்கல் பதிக்கப்பட்ட நீருற்று புதுமையின் பதிப்பு.அவுரங்கசீப்பின் வழிபாட்டுக்காக கட்டப்பட்ட மோத்திமஸ்ஜித் எனப்படும் பியர்ல் மஸ்ஜித் (முத்து மசூதி) முழுவதும் சலவைக்கல் மயமே.

 

இவைதவிர அரச குடியிருப்புகள் அமைந்திருந்த 'நஹ்ர்-இ-பேஹிஸ்ட்' என்ற பகுதி அசத்தல் ரகம். வீடுகளுக்கு உள்ளேயே யமுனை ஆற்றின் நீர் ஓடும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படி, கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும்கூட கால்வாய்வெட்டி நனவாக்கிய மொகலாய மன்னர்கள். இதை 'சொர்க்கத்தின் நீரோடை' என்றும் அழைத்து வந்தனர். அந்த நீரோடையை இன்றும் நாம் காணலாம். 

 

செங்கோட்டையைக் கட்டியவர் ஷாஜஹான் என்றாலும் அவருக்குப் பின்னர் அவுரங்கசீப் உள்ளிட்ட மன்னர்களும் சில மாற்றங்களை செய்தனர்.ஆங்கிலேயர் ஆட்சியின்போது கண்டோன்மென்ட்டாக (ராணுவமுகாம் மற்றும் குடியிருப்பு பகுதி) செங்கோட்டை பயன்படுத்தப்பட்டது. அப்போது சில கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகும் ராணுவக்-கட்டுப்பாட்டில் இருந்துவந்த செங்கோட்டை, 2003ம் ஆண்டில் இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

இங்குள்ள மும்தாஜ் மஹாலில் மொகலாய மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வரலாற்றுப் பொக்கிஷங்கள். பெருமைக்குரிய டெல்லி செங்கோட்டை, யுனெஸ்கோவால் 2007ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Presidents 2017

JCI

Jc. Chiara Lucia Milani from Italy.

JCI EVP (ASPAC)

Jc. Shine Baskaran

JCI India - NP

Jc. Ramakrishna

Executive Vice President-Area C

Jc. Sadananda Navada

JCI India Zone XVI

Jc. HGF. Ganeche

ZVP Zone XVI (Region B)

Jc. HGF. V. Ravi

JCI Vellore Metro

Jc. JFM. Nandakumar 9095816777

JCI Creed - MP3

JCI Creed Song.mp3
MP3 Audio File 2.1 MB

Be Indian...  Buy Indian...

“We make a living by what we get but we make a life by what we give - Jc.S.Murali

தமிழன் என்று சொல்லடா...

தலை நிமிர்ந்து நில்லடா...!

இதை எப்படி பயன்படுத்துவது?

NHM Writer - a Great Solution to type in Tamil

How to Use it ?

 நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமா?

இந்த வரியை கிளிக் செய்யவும்...

JCI India.flv
Flash video 5.1 MB

Meeting / Project Schedule

Arise... Awake... Stop not until the Goal is reached...

Swami Vivekananda
Swami Vivekananda

Creativity leads to thinking, 

Thinking provides knowledge,

Knowledge makes you great.

Donate Your Eyes...

Eyes are always beautiful and they are always transform our heart. They blink together, move together, cry together, see things together & sleep together though they never see each other. Jaycees should be just like that. Life is HELL without Jaycees.

Share |
Tamil Nadu State Govt - Click on Image
Tamil Nadu State Govt - Click on Image
Indian Govt - Click on Image
Indian Govt - Click on Image

JCI Mission

To contribute to advancement of the global community by providing the opportunity for young people to develop the leadership skills, social responsibility, entrepreneurship, and fellowship necessary to create positive change.

a safe site ?
Contact the Website Moderator
Contact the Website Moderator

Jc. S. Murali

+91-9944784936

I’m on EveryTrail: Map Your Trips, Find local hikes
sripriyaimpex
0 trips
see my profile
Check your Internet Connectivity Speed... by click on the image...
Check your Internet Connectivity Speed... by click on the image...

Know about JCI. Kindly download the brochure

JCI-IntroductionBrochure.pdf
Adobe Acrobat Document 5.3 MB

Send any appeal or demand to the Vellore District Government offices by Email is much better and gives definite reach. As well it cut cost and save time. You will get the instantaneous confirmation on screen. For that purpose, here we provide a link to get the Email ID's of Vellore Dist Govt - all departments Email ID's. Click on the below image.

JCI Vellore Metro LIBRARY - எந்த இதழ் வேண்டுமோ அதை Click செய்யவும்...

தமிழ் இதழ்கள்

அமுதமான குமுதம்
அமுதமான குமுதம்
குடும்பத்துடன் ரசிக்க
குடும்பத்துடன் ரசிக்க
அனைத்து விகடன் பிரசுரங்கள்
அனைத்து விகடன் பிரசுரங்கள்

மேலும் உங்களுக்காக எங்கள் இதழ்கள்

தமிழ் வழித் தகவல்கள்

http://www.bbc.co.uk/tamil/

http://thatstamil.oneindia.in/

English News

Click on highlighted portion in the Indian Express epaper
Click on highlighted portion in the Indian Express epaper
Free download Acrobat Reader
Free download Acrobat Reader

Important Days

To use in our Annual Planner for better projects….

 

January

1 New Year's Day

26 Indian Republic Day

27 Family Literacy Day

February

 6 International Day of Zero Tolerance to Female Genital Mutilation

12 Darwin Day

14 Valentine's Day

28 National Science Day

March

6 World Glaucoma Day

8 International Women's Day

22 World Water Day

23 World Meteorological Day

24 World Tuberculosis Day

April

7 World Health Day

17 International Hemophilia Day

20 National Pot Day

22 Earth Day

May

1 May Day

4 Annual Hike for Hospice Palliative Care

5 International Day of the Midwife

6 International No Diet Day

8 World Red Cross Day

10 WHO, Move for Health Day

11 Mother's Day

12 International Nursing Day

12 Fibromyalgia and Chronic Fatigue Syndrome National Awareness Day

15 International Day of Families

17 Telecommunication Day

22 International Day for Biological Diversity

22 International Day for Biological Diversity

31 World No-Tobacco Day

June

1 National Cancer Survivors Day

2 International World's Whore Day

4 Clean Air Day

5 World Environment Day

8 World Ocean Day

14 World Blood Donor Day or World Health Organization

21 National Aboriginal Day

26 International Day Against Drug Abuse and Illicit Trafficking

July

11 World Population Day

August

12 International Youth Day

15 Indian Independence Day

September

12 World Rubber Day

15 Engineers Day (Sir Mokshagundam Visvesvaraya BirthDay)

October

1st Monday - World habitat day

2 Mahatma Gandhi Birthday

November

11 Armistice Day (also Remembrance Day)

11 Veterans Day

14 Children Day in India

20 International Osteoporosis Day

22 Day of Singers& Musicians

December

1 World AIDS Day

25 Christmas Day

Save Earth...

How many TREE Saplings I have to plant yet ? Click on the tree for a simple calculation. But don't forget to plant trees. Come and join with us...  Go Green... Save Green...

Opportunity

Jaycees can be called an organisation of opportunities. The opportunities available within Jaycees are co numerous, it could take a life time to grasp them all. Most members select those which cater to their particular needs and make the most of them.


Basically, there are five areas of opportunities within the organization individual, Management, Community, International and Business. Projects are conducted each area. As the members work on these projects, they encounter opportunities for total development.

Individual Opportunities
Opportunities for personal development are offered under the individual development area. Seminars, such as leadership in Action, Personal Dynamics, Effective Communication, and Goal Setting help members to speak effectively. Learn leadership skills, improve their communication abilities and enhance their personal development.

Management Opportunities
The management area provides Opportunity for the development of managerial skills through learning, LOM management. It deals with finances, records, recognition, membership growth, retention, marketing and public relations. Members have the chance to work on fund- raising projects.

Milestones of Jaycees

Each year new and exciting advancements and decisions are made in the organization which is today named Junior Chamber International (JCI). As it is impossible to list them all, the following are the events and years in which they occurred, which we truly regard as landmarks in the history of our worldwide organization.

 

1910
The organization began in St. Louis, Missouri, USA. The founder, Henry Giessenbier, had formed the Herculaneum Dance Club with the purpose of bringing about the social elevation of its members.

 

1915 
The first step towards the creation of the Jaycee movement was taken when 32 young men met at the Mission Inn in St. Louis on 13 October 1915 to form the Young Men's Progressive Civic Association with Giessenbier as its president.

 

1916
In August, the organization's name was changed to Junior Citizens, and it was at this time that the initials "JC" were first employed.

 

1920
On the 21st and 22nd January, the first national organization, the United States Junior Chamber of Commerce (USJCC) was formed. Twenty-nine clubs around the nation were in attendance and elected Henry Giessenbier as the first national president.

 

1920-44
The Jaycee movement crossed international borders. Organizations were formed in many countries including Canada, England, Mexico, New Zealand, Australia and Colombia. The Junior Chamber momement came to Canada in 1923 with the formation of its first chapter, the Young Men's Section of the Winnipeg Board of Trade.

 

Many actions were taken to form Junior Chamber International, including the creation of the International Executive Council of Junior Chambers of Commerce formed at the Olympic Games in 1932.

 

1944
Junior Chamber International was born in Mexico City, Mexico during 7 to 11 December. Witnesses to the birth of the organization were 30 delegates from North and Central America. Raul Garcia Vidal was elected the first president.

 

1946
In February, the first JCI World Congress was held in Panama City, Panama, with an attendance of 44 delegates from 16 countries. At this time, a Constitution was drafted. Also this year a young Jaycee member, Mr. C. William 'Bill' Brownfield, authored the Jaycee Creed.

1952
The JCI Senate was formed through the efforts of Phil Pugsley, the 1951 JCI president, at the 7th JCI World Congress in Melbourne, Australia.

 

1953
The first permanent World Headquarters was established at the United States Jaycees War Memorial Headquarters Building in Tulsa, Oklahoma, and Philip Van Slyck was hired as JCI's first full-time Secretary General.

 

1955 
The rapidly growing World Headquarters moved to its own building in Miami Beach, Florida, USA.

 

1969
The current World Headquarters was built in Coral Gables, Florida, USA to commemorate the 25th anniversary of Junior Chamber International.

 

1972
At the 38th JCI World Congress in Taipei, the organization's name was changed from Junior Chamber International to Jaycees International.

 

1983
Honorees were recognized at the first Outstanding Young Persons ceremony at the 38th JCI World Congress in Taipei, Taiwan.

 

1988
At the 39th JCI World Congress in Sydney, Australia, the organization's name was again changed from Jaycees International to Junior Chamber International.

 

1989
1989 was an historic year for JCI as services were extended to the Eastern Bloc countries of Estonia (USSR), Poland and Hungary.

JCI - Declaration of Principles

"We believe:
That faith in God gives meaning and purpose to human life;
That the brotherhood of man transcends the sovereignty of nations;
That economic justice can best be won by free men through free enterprise;
That government should be of laws rather than of men;
That earth's great treasure lies in human personality;
And that service to humanity is the best work of life."

 

The year was 1946; the place, Milwaukee, Wisconsin, U.S.A.; the event, the United States Junior Chamber National Convention. Visitors came from Canada, Mexico, South America, Europe and the Philippine Islands. It was here that the idea of a JCI creed was born. The Creed is now called the JCI Declaration of Principles.

 

Past President of the Ohio Junior Chamber and National Vice President of the United States Junior Chamber C. William Brownfield realized at this convention that the organization did not have a creed. He was inspired by the devotion of Junior Chamber members "to the purpose of serving mankind in a thousand different ways, right down at the grass roots where freedom lives or dies."

 

Brownfield saw Junior Chamber as "the potential for a new force in the world, one capable of changing the balance between victory or defeat for our chosen way of life in a time of crisis."

 

The actual writing of the Declaration of Principles took place in July 1946 during a drive from Brownfield's hometown of Columbus, Ohio, to his coal mine in New Lexington, a journey of about 75 minutes. He started that journey with a firm conviction in his mind to work on the Declaration of Principles. It was during that trip that the following words came to mind and were put on paper:

 

The brotherhood of man transcends the sovereignty of nations.
Economic justice can best be won by free men through free enterprise.
Government should be of laws rather than of men.
Earth's great treasure lies in human personality.
Service to humanity is the best work of life.

 

In 1950 the first line, "We believe that faith in God gives meaning and purpose to human life." was added.

 

Since it was written, Junior Chamber members all over the world recite the JCI Declaration of Principles at local, national and international meetings and functions. During that time there has been much discussion of the interpretation of this document. The author himself said, "Every Member is free to interpret it in the light of his own conscience."

 

The following interpretation is based on Brownfield's own views and what is commonly believed and understood to be the meaning of the Declaration of Principles to the organization.


BROWNFIELD’S INTERPRETATION OF THE JCI DECLARATION OF PRINCIPLES


"We believe . . . " Everyone must believe in some ideal, principle or philosophy. To believe is to practice what is believed to be true.

 

" . . . That faith in God gives meaning and purpose to human life . . . " "God" here does not refer to any specific religious God, but to a supreme omnipotence. It does not matter who or what your God is; the line is just saying that you must believe in something. Brownfield interpreted it in this way: "The Junior Chamber membership, drawn from many religious backgrounds, is united by a common bond of faith; that man lives by the will of (his/her) God, that God's will for man is good; and that the life worthwhile is lived in harmony with His eternal plan."

 

" . . . That the brotherhood of man transcends the sovereignty of nations . . . " This line breaks down all the boundaries that have been imagined by mankind. It simply means that all men and women are equal. It respects allegiance to one's country, but, at the same time, reinforces the idea that man is a citizen of the world. Brownfield put it this way: "Man made boundaries have been drawn and redrawn, separating the human race into many nations. But across these unnatural divisions there has been an intercourse in art, science, commerce and religion; evidence of man's universal brotherhood; proof that man himself, not his territorial divisions, is of basic worth."

 

" . . . That economic justice can best be won by free men through free enterprise . . . " The operative words here are " . . . can best be won . . . " Junior Chamber members believe that man should be free to use his skills and abilities to the limit in improving his economy. Brownfield expressed it this way: "Where economic improvement has been greatest, man has been free to follow his dream of making a personal fortune by doing something never done before, or by doing it better." He also said, " . . . the system of self development through private enterprise could be adapted with variations to suit local conditions in many parts of the world."

 

" . . . That government should be of laws rather than of men . . . “This simply means that no one should be above the law, and that the law should be the same for all people, no matter what status they hold in society. The government must be based on constitutional law, accepted and ratified by a majority of the people. The power to change laws and elect governments should remain in the hands of a majority of the people. Abraham Lincoln, the 16th President of the United States, spoke of a government “of the people, for the people, and by the people." This line crystallizes what President Lincoln was talking about so many decades ago. Brownfield expressed the meaning this way: "In a free society, the fundamental law is derived from the people. It is they who hold the final authority."

 

" . . . That earth's great treasure lies in human personality . . . " Every individual has a separate and unique personality. That is the main difference between humans and other creatures of the world. That uniqueness makes the human personality earth's greatest treasure. It cannot be duplicated nor can it be made. Brownfield's views on this line are: "True treasure lies in the hearts of men. There is about us a vast field of opportunity for cultivation of the human personality. It is not the quantity nor the length of life that gives it zest, but the quality of living, the achievement we make in terms of human progress."

 

" . . . And that service to humanity is the best work of life." This final tenet of the Declaration of Principles is the logical culmination of the preceding lines. A person who believes in the Declaration of Principles will most definitely find service to humanity to be the best work of life. Note the word humanity. Brownfield's interpretation to this line is, "The life lived unselfishly grows richer, deeper and fuller. Joy is more enduring and peace of mind, more certain. The world looks at the contribution such a life has made and marks the one who lived it as a benefactor of the race; yet he knows in truth the greater benefit has been his own."

 

No matter what a member's interpretation of the Declaration of Principles may be, he or she should always practice what he or she believes. Many unsuccessful attempts have been made to change the Declaration of Principles, but it has prevailed through the years and continues be the covenant that holds the organization together. Many members have made the Declaration of Principles their guide in life.

Junior Chamber International (JCI) is a worldwide federation of young professional and entrepreneurs between the ages of 18 and 40. The National organizations federated to Junior Chamber International are active in more than 8,000 chapters in 123 nations and territories. The mission is to contribute to the advancement of the global community by providing the opportunity for young people to develop the leadership skills, social responsibility, fellowship and entrepreneurship necessary to create positive change.


Junior Chamber International was founded in Mexico City on December 11, 1944, when representative from eight nations met to create an organization that would address global concerns. From these eight nations, Junior Chamber has grown to include more than 123 nations and spans every continent.


The JCI Headquarters was established in 1951 and is now in Coral Gables, Florida, U.S.A. A professional staff of 35 full time employees provides services to JCI members. Its chief executive officer is Secretary General Benny Ellerbe. JCI is a non-governmental organization (NGO) with active participation in the United Nation Systems, including several UN agencies such as UNICEF and UNCTAD.


JCI has cooperation agreements with the International Chamber of Commerce (ICC), International Association of Students Economics and Management (AIESEC), the Pan American Health Organization (PAHO), the World Health Organization (WHO), the United National Educational, Scientific, and Cultural Organization (UNESCO), and the Inter- American Foundation (IAF).


JAYCEES or JUNIOR CHAMBER is a worldwide association of young people between the ages of 18 and 40, which welcomes all nationality races and religions. This is a unique organization which gives to its members an opportunity to undertake projects of a worthwhile nature in their own communities and at the same time to develop qualities within themselves that will make them better individuals. All member of Junior Chamber, from the World President to the newest member, through a process that is helping them become a better person.

 

Young people who join the Jaycees get an opportunity for improvement by participation in its internal and external programs, which make them more developed individuals than they would otherwise have been.

 

Junior Chamber is established in 15,000 communities throughout 100 member nations. Jaycees International (JCI), the international association of Junior Chambers, is the largest young people’s organization in the world with over 600,000 members. Its membership believes in the principles stated in the Jaycee Creed. It does not have an occupation classification as determination for membership except the age requirement. Basically a leadership training organization, its projects are action oriented.


THE BEGINNING OF JAYCEES Henry Gissenbier, a young man from St. Loius, Misouri, U.S.A felt that young people acting in a voluntary capacity could fashion new standard of life of their communities. On October 1915; he called a meeting, attended by 32 men, who left up an organization called the Young Men’s Progressive Civic Association. It was devoted to community betterment. The vigor and imagination of the youthful group attached the admiration of the St. Louis Chamber of Commerce, which on February 11, 1918, asked the young men to consider the title “ Junior Chamber of Commerce” so was the name born. The movement spread, so that by June 1920, the United States Junior Chamber of Commerce marched on to Canada, New Zealand.


Over to Asia, over Europe and to Africa. In 1944, in Mexico City, the world organization, the Junior Chamber International was formed and since that date, JCI has fired the imagination of hundreds of thousands of young men across the face of the earth. In 1972, the World Organization officially adopted the name, “Jaycees International”. The Origin of Junior Chamber can be traced as formed the Herculaneium Dance Club with the main objective being the preservation of conservative dance style. Five years later, in 1915, Colonel H. N Morgan, a prominent St. Louis citizen, inspired the members of the dance club to become more involved in civic issues. Giessenbier and 32 other young men formed the Young Men’s Progressive Civic Association (YMPCA) on October 13, 1915. This organization grew to a membership of 750 in less than five months.


THE FIRST WORLD CONGRESS, two years later, In February of 1946, the first World Congress was held in Panama City. This Congress was attended by 44 delegates from different countries. The international organization was formally constituted, a temporary constitution was approved, and the word “Commerce” was omitted from the official name. Erasmo Chambonnet of Panama was elected the second JCI President at that Congress, and Australia and Canada were officially affiliated. In 1948 the JCI Creed was officially adopted at the IV JCI World Congress in Rio de Janeiro, and in 1952 a permanent Secretariat was established. In 1972 the name was changed to Jaycees International; however, 1n 1988 the name was changed back to Junior Chamber International.

VISION OF JCI VELLORE METRO


The Vellore Jaycees Metro is a small but effective group of men and women dedicated to self-improvement through community service. We consistently strive to make our town a better place to live. It is our desire to impress upon people of all ages the final line of the Jaycee Creed, namely that service to humanity is the best work of life!


The JCI Vellore Metro chapter was formed by a group of several men and has since evolved to include a large number of active men and women. These people are of diverse backgrounds from local business owners to members of major corporations. This diversity provides a variety of talents and skills to the organization while maintaining a commitment to the Jaycee value of community and individual development.


We take great pride in the metro town of Vellore and demonstrate this community interest not only through community-minded projects but also though participation in local events and participating actively in events sponsored by other local organizations.


Not only have the Vellore Metro Jaycees been an extremely successful community organization, but we enjoy numerous social activities including Social Projects, Cultural Events, Educational Competitions, Sporting Events and Free Training Programmes. We work at serving our community while having a great deal of fun.


The Vellore Metro Jaycees is not just a local group. We are also affiliated with JCI India,which comes under Asia Pacific Region of Junior Chamber International. These organizations provide additional events and ways to get involved. Come join tomorrow's leaders in action today!